பிப்ரவரி 06, 2012

அக்கரைப் பச்சை இக்கரைக்கும் உண்டு, அக்கரையிலிருந்துஅக்கரை என்றுமே பச்சை அதனாலே
அக்கரை நின்றால் அழகாய் தெரியுமே
இக்கரை, நீயுணர என்றும் இனித்திடும்
சக்கரை  போலாகும் வாழ்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...