அக்டோபர் 12, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 23

ययोः सान्ध्यं रोचिः सततमरुणिम्ने स्पृहयते
ययोश्चान्द्री कान्तिः परिपतति दृष्ट्वा नखरुचिम्
ययोः पाकोद्रेकं पिपठिषति भक्त्या किसलयं
म्रदिम्नः कामाक्ष्या मनसि चरणौ तौ तनुमहे २३॥

யயோ: ஸாந்த்யம் ரோசி: ஸததமருணிம்னே ஸ்ப்ருʼஹயதே
யயோ் சாந்த்³ரீ காந்தி: பரிபததி த்³ருʼஷ்ட்வா நக²ருசிம்
யயோ: பாகோத்³ரேகம் பிபடி²ஷதி பக்த்யா கிஸலயம்
ம்ரதி³ம்ன: காமாக்ஷ்யா மனஸி சரணௌ தௌ தனுமஹே 23

எவற்றின் செந்நிறத்தை அடைய மாலையின் வானொளி எப்போதும் விரும்புகிறதோ, எவற்றின் நகவொளியைக் கண்டு, சந்திரனினொளி தன்னையே நொந்துகொள்ளுமோ, எவற்றின் மென்மைத் தன்மையை துளிரானது பத்தியுடன் படிக்க விரும்புகிறதோ, காமாக்ஷியின் அந்த பாதங்களை மனத்திலிருத்தி தியானம் செய்கிறோம்

எப்பாதச் செம்மைக்காய் என்றும்மா லைகாந்தி ஏங்கிடுமோ
எப்பாத வெண்ணுகிர்க்(கு) ஈரவன் காந்தியும் ஏம்புறுமோ,
எப்பாத மென்மையே எத்துளிர்க் கும்பக்தி இன்னறிவோ

அப்பாத காமாட்சீ அன்னையில் ஆழ்ந்தோம் அகத்துவைத்தே

ஏங்கு-ஆசை; ஈரவன்-சந்திரன்; ஏம்புறுதல்-வருந்துதல்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...