कामाक्षि संवलितमौक्तिककुण्डलांशु-
चञ्चत्सितश्रवणचामरचातुरीकः ।
स्तम्भे निरन्तरमपाङ्गमये भवत्या
बद्धश्चकास्ति मकरध्वजमत्तहस्ती ॥96॥
காமாக்ஷி ஸம்வலித மௌக்திக குண்டலாம்ஶு-
சஞ்சத் ஸிதஶ்ரவண சாமர சாதுரீக: |
ஸ்தம்பே நிரந்தரமபாங்கமயே பவத்யா
பத்தஶ்சகாஸ்தி மகரத்வஜ மத்தஹஸ்தீ ||96||
காமாக்ஷீ! காமனாகிற மதம் பிடித்த யானையானது,
உனது முத்துக் குழைகளின் வெண்மை நிற ஒளியால், வெண்மையாகத் தோன்றும் உனது காதுகளாம்
வெண்சாமரங்களை விசிறிபோல் வீசிக்கொண்டு, உன் கடைக்கண்ணாம் கம்பத்தில் எப்போதும் கட்டப்பட்டிருக்கிறது.
மகரத் வசனாம் மதங்கொள்யா னையுன் மணிக்குழையின்
நிகரிலா வெண்மை நிறவொளி யால்வெண் நிறமுடைத்து
வெகுவாய் செவிகளாம் வெண்சா மரங்களை வீசியிலங்
ககடைக்கண் ணாமொரு கம்பத்தில் காமாட்சீ
கட்டுறுதே!
மகரத்வசன் - காமன்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam