बाणसृणिपाशकार्मुकपाणिममुं कमपि कामपीठगतम् ।
एणधरकोणचूडं शोणिमपरिपाकभेदमाकलये ॥68॥
பாண ஸ்ருணி பாச கார்முக பாணிம் அமும் கமபி காமபீடகதம் |
ஏணதர கோண சூடம் சோணிம பரிபாக பேதம் ஆகலயே ||68||
மலரம்பு, அங்குசம், பாசக்கயிறு, கோதண்டம் இவற்றைக் கையில் ஏந்தியது;
காமபீடத்தே அமர்ந்தது; பிறைமதியைச் சூடியது; உயர்ந்த சிவப்பு நிறத்தின் பல்வேறு நிலைகளில்
உள்ளதுமான ஒன்றை நான் மனத்தில் தியானிக்கிறேன்.
அம்பு துறட்டி ஆசைக்கயிறு வில்லை அணிகையாள்
அம்புலி தன்னை அணிந்தேகாம பீடம் அமர்வாளாம்
செம்மை நிறத்தின் சிறப்பு நிலைகளாய் சேர்ந்ததுவாம்
அம்மூர்த்
தியையான் அகத்தில் நினைந்தேன் அனுதினமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam