ஏப்ரல் 12, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 42

कलयाम्यन्तः शशधरकलयाङ्कितमौलिममलचिद्वलयाम्
अलयामागमपीठीनिलयां वलयाङ्कसुन्दरीमम्बाम् 42

கலயாம்யந்த: ஶஶதர கலயாங்கித மௌலிம் அமல சித்வலயாம் |
அலயாம் ஆகமபீடீ நிலயாம் வலயாங்கஸுந்தரீம் அம்பாம் ||42||

சந்திரப் பிறையால் அணிசெய்த மகுடமுடையவளும்தூய சித்சக்தியென சுழல்வதும்அழிவில்லாதவளும்ஆகமமெனும் ஆசனத்தில் அமர்ந்தவளும்வளைகளை அணிந்த அழகுமானஅன்னையை என்மனத்தில்எப்போதும்தியானித்துஆராதிக்கிறேன்.

மதிப்பிறை யால்செய் மகுடம் அணிந்த மகத்தவளாம்
வதியும் அமலையாள் மாஞான மாய வடிவினளாம்
விதிமறைப் பீடத்து வீற்றாள் வளைபூண் வியனழகாள்
பதித்தென் மனதினில் பாவித் திடுவேன் பகலிரவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...