बाधाकरीं भवाब्धेराधाराद्यम्बुजेषु विचरन्तीम् ।
आधारीकृतकाञ्ची बोधामृतवीचिमेव विमृशामः ॥41॥
பாதாகரீம் பவாப்தே: ஆதாராத்யம்புஜேஷு விசரந்தீம் |
ஆதாரீக்ருத காஞ்சீம் போதாம்ருதவீ சிமேவ விம்ருசாம: || (41)
சம்சார சாகரத்திற்கு இடையூறைச் செய்பவளும், மூலாதாரம் முதலான தாமரை போன்ற சக்கரங்களில் நடமாடுவதும், காஞ்சீபுரியை தன்னுடைய ஆதார இருப்பிடமாகக் கொண்டதும், ஞாகன சாகரத்தின் அலையாயிருப்பதையுமான ஒன்றைத் ஆராய்ந்து கண்டோமே
பிறவிக் கடற்குப் பெருமிடை
யூறான பெற்றியளில்
அறுசக் கரங்களாம் அம்பு
ஜமேலே அலைபவளில்
உறவெனக் காஞ்சியை உற்றுமே
தங்கி உறைபவளில்
அறிவெனும் ஆழி அலையவளில்
ஆழ்ந்து அமிழ்ந்தோமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam