ऊरीकरोमि सन्ततमूष्मलफालेन ललितं पुंसा ।
उपकम्पमुचितखेलनमुर्वीधरवंशसम्पदुन्मेषम् ॥35॥
உரரீகரோமி ஸந்ததம் ஊஷ்மல பாலேகன லாலிதம் பும்ஸா |
உபகம்பம் உசிதகேலனம் உர்வீதர வம்ச ஸம்பத் உன்மேஷம்
|| (35)
நெருப்பை நெற்றியில் கொண்ட புருஷனால், சீராட்டப்படுவதும், கம்பைக்கு அருகில் விளையாட விரும்புவதும், இமவானின் வம்சத்தின் செழிப்பை மேன்மைச் செய்வதுமான ஒன்றை தியானித்துக் கொண்டிருக்கிறேன்.
நெருப்பினைத் தாங்கிய நெற்றியைப் பெற்றார்தம் நெஞ்சகத்தில்
அருமைபா ராட்டும் அழகைகம் பைக்கரை அண்மையில்தாம்
விரும்பி விளையாட வேண்டுவ தையிம வெற்புவேந்தன்
திருவை உயர்வெனச் செய்வதை சிந்தித்
திருக்கிறேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam