अङ्कितकचेन केनचिदन्धङ्करणौषधेन कमलानाम् ।
अन्तःपुरेण शम्भोरलङ्क्रिया काऽपि कल्प्यते काञ्च्याम् ॥34॥
அங்கித கசேன கேனசித் அந்தம்கரணௌஷதேன கமலானாம் |
அந்த: புரேண சம்போ: அலங்க்ரியா காऽபி கல்ப்யதே காஞ்ச்யாம் ||
(34)
தாமரையின் இதழ்களைக் குவியச் செய்யும் மருந்தினால் (சந்திரனால்) அலங்கரிக்கப்பட்ட கேசங்களயுடையவரான, பரமசிவனுடைய பத்தினியால், காஞ்சீபுரிக்கு, ஒரு வர்ணனைக்கு எட்டா அழகானது ஏற்படுத்தப்படுகிறது..
குவியும் கமலம் குழைந்து இதழ்மூடிக் கொள்வதற்கு
அவிக்கும் மருந்தாகும் அம்புலி, கேசம் அலங்கரிக்கும்,
சிவனார் சதியாள் சிறப்பதால் காஞ்சியின் சீரதற்கு
விவரிக்க வொண்ணா வியன ழகுமேவி வீங்கிடுமே
விவரிக்க வொண்ணா வியன ழகுமேவி வீங்கிடுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam