மார்ச் 13, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 12

கம்பாதீர சராணாம் கருணாகோரகித த்ருஷிபாதானாம் |
கேளீவனம் மனோ மே கேஷாஞ்சித் பவது சித்விலாஸானாம் ||   (12)

கம்பை நதிக்கரையில் உலா வருபவைகளும், கருணை பூத்த பார்வையோடு கூடியவைகளுமாகிய சித்சக்தியின் வெளிப்பாடுகளில் சிலவற்றுக்காவது என்னுடைய மனமாவது விளயாடும் தோட்டமாகட்டும்!

கம்பை நதியின் கரையில் உலாவந்து காட்சிதரும்
தம்விழி நோக்கில் தயைமலர் மொட்டெனத் தான்மலரும்
அம்மை யினலகில் ஆட்டத்தில் ஆகட்டும் அக்கிணியும் 
எம்ம னமதற்கே ஏற்ற களிவனம் என்றினிதே   

அக்கிணி - சிறிது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...