स्फुरन्मध्ये शुद्धे नखकिरणदुग्धाब्धिपयसां
वहन्नब्जं चक्रं दरमपि च लेखात्मकतया ।
श्रितो मात्स्यं रूपं श्रियमपि दधानो निरुपमां
त्रिधामा कामाक्ष्याः पदनलिननामा विजयते ॥ ३४॥
ஸ்பு²ரன் மத்⁴யே ஶுத்³தே⁴ நக²கிரண து³க்³தா⁴ப்³தி⁴
பயஸாம்
வஹன்னப்³ஜம் சக்ரம் த³ரமபி ச
லேகா²த் மகதயா ।
ஶ்ரிதோ மாத்ஸ்யம் ரூபம் ஶ்ரியமபி த³தா⁴னோ நிருபமாம்
த்ரிதா⁴மா காமாக்ஷ்யா: பத³ நலின நாமா விஜயதே ॥ 34॥
நகக்கதிர்கள் என்னும் பாற்கடலின் நடுவில் இலங்குவதும், இரேகைகள் போல
சங்கு, சக்கரம், தாமரை இவற்றைத் தரித்திருப்பதும், மீனுருவத்தை அடைந்ததும், ஒப்பற்ற
ஒளியுள்ளதுமாக காமாக்ஷியின் பாதகமலங்கள் என்னும் பெயர்கொண்ட விஷ்ணு விளங்குகிறார்.
நகக்கதிர்
பாற்கடல் நட்ட நடுவினில் நன்றுளதாய்
சகடம்,
தராவொடு தாமரைக் கைவரைத் தாங்கியதாய்
உகந்துமச்
சத்துரு உற்றகா மாட்சியின் ஒப்பிலொளி
மிகுயிரு
பாதங்கள் விட்டுணு வாக விளங்கிடுதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam