कामाक्षि देशिककृपाङ्कुरमाश्रयन्तो
नानातपोनियमनाशितपाशबन्धाः ।
वासालयं तव कटाक्षममुं महान्तो
लब्ध्वा सुखं समाधियो विचरन्ति लोके ॥67॥
காமாக்ஷி தேஶிக க்ருபாம்குர
மாஶ்ரயந்தோ
நாநா
தபோ
நியம நாஶித பாஶபந்தா: |
வாஸாலயம் தவ கடாக்ஷமமும் மஹாந்தோ
லப்த்வா ஸுகம் ஸமாதியோ விசரந்தி லோகே ||67||
காமாக்ஷி! குருவின் கருணையைப் விரும்பிப்
பெற்றவர்களும், பலவகையான தவங்களையும், நியமங்களையும் கைக்கொண்டு, பாசக்கட்டுகளை நீங்கியவர்களாக
உனது கடைக்கண்ணாம் இருப்பிடத்தை அடைந்து நிலையான அறிவு பெற்றவர்களாக இவ்வுலகில் வாழ்கிறார்கள்.
குருவின் கருணையைக் கோரி யடைந்தவர், கொண்டபல
பிரமங் களோடு பிறநேமங் கள்செய் பிணைத்தளைகள்
முரிந்த வராயுன் முதக்கடைக் கண்ணான மூலையெய்தி
ஒருவந்தம் பெற்றே உலகில்கா மாட்சீ உலவுவரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam