कामाक्षि शीतलकृपारसनिर्झराम्भः-
सम्पर्कपक्ष्मलरुचिस्त्वदपाङ्गमाला ।
गोभिः सदा पुररिपोरभिलष्यमाणा
दूर्वाकदम्बकविडम्बनमातनोति ॥57॥
காமாக்ஷி ஶீதல க்ருபாரஸ நிர்ஜராம்ப:-
ஸம்பர்க பக்ஷ்மலருசிஸ் த்வதபாங்க மாலா |
கோபி: ஸதா புரரிபோரபிலஷ்யமாணா
தூர்வா கதம்பக விடம்பனமாதனோதி ||57||
காமாக்ஷீ! உனது கடைக்கண் வரிசை, குளிர்ந்த
உனது தயை இரசமாம் நீர்வீழ்ச்சியின், நீரின் தொடர்பால் செழித்து சிவபெருமானுடைய கண்களாம்
பசுக்களால் விரும்பப்படும் அறுகம் புல்வெளிபோல் விளங்குகிறது.
தண்ணாய உந்தன் தயைகோநீர் வீழ்ச்சிய தன்பொழிவின்
உண்நீர் தொடர்பினால் உய்ந்து சிவனாரின் ஒட்பமிகு
கண்களாம் கோக்களால் காமுறப் பட்டமே காரிபோலுன்
கண்கடை ஆவளி, காமாட்சீ கண்ணுக்குக் காண்கிறதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam