लोहितिमपुञ्जमध्ये मोहितभुवने मुदा निरीक्षन्ते ।
वदनं तव कुवयुगलं काञ्चीसीमां च केஉपि कामाक्षि ॥95॥
லோஹிதிம புஞ்ஜ மத்யே மோஹித புவனம் முதா நிரீக்ஷந்தே |
வதனம் தவ குசயுகலம் காஞ்சீஸீமாம் ச கேςபி காமாக்ஷி ||95||
தாயே காமாட்சீ!
செவ்வண்ணம் சேர்ந்தொளிரும் மண்டலத்தின் உள்ளிருக்கும், உலகயே ஈர்த்து வயப்பட வைக்கும்,
உன் முகத்தையும், இரு தனங்களையும், ஒட்டியாணம் அணியும் இடைத்தையும், சில புண்ணியர்களே
காண்கிறார்கள்.
செங்குருதி வண்ணச் செறிவின்
நடுவில் சிறந்தாளே
இங்குல கெல்லாமே ஈர்த்து வயப்படும்
இன்முகமும்
கொங்கை களோடு குழைந்த அரையதும்
கொண்டவளே
நங்கைகா மாட்சியே நல்லோரே காண்பர்
நயந்துனையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam