Date: 11th June, 2016
A journey that began 3 months ago, to attempt writing a translation of mUkapanchasati in Tamil has got me so consumed in the beautiful poetry of mUkAcharya. With divine blessings from Kamakshi, the universal mother that gives everything that one earnestly desires, I have been able to complete the 1st of 5 satakam - "Arya" that described the divine mothers' beauty in totality.
Here begins a new journey with the next satakam - "kaTAkasha", describing in 100 verses to follow, the beauty of her edge of the eyes that bestow immense good to the yearning devotee. May her blessings be with me to complete this task and be with us all who read and help me in this journey.
मोहान्धकारनिवहं विनिहन्तुमीडे
मूकात्मनामपि महाकवितावदान्यान् ।
श्रीकाञ्चिदेशशिशिरीकृतिजागरूकान्
एकाम्रनाथतरुणीकरुणावलोकान् ॥1॥
மோஹாந்தகார நிவஹம் வினிஹன்துமீடே
மூகாத்மனாம் அபி மஹாகவிதாவதான்யான் |
ஸ்ரீகாஞ்சிதேஶ ஶிஶிரீக்ருதி ஜாகரூகான்
ஏகாம்ரநாத தருணீ கருணாவலோகான் ||1||
ஊமையைக்கூட உயர்கவியாகும் உன்னத்தத்தை
தரும் உதாரம் உடையவைகளும், ஸ்ரீகாஞ்சீதேசத்தை
குளிர்விப்பதில் (மகிழ்விப்பதில்) மிகவும் அக்கறை உள்ளவளும், ஏகாம்ரநாதருடைய இளம் மனைவியுமான
காமாக்ஷி தேவியின் கருணை நிறைந்துமான விழிகளை, என்னுடைய மோகமான இருள் கவிப்பை அகற்றுவதற்காகத்
துதிக்கிறேன்
ஊமையைக் கூட உயர்கவி யாக்கும்
உதாரமுடை,
நேமமாய் காஞ்சியை நித்தங்
குளிர்செய நின்றவொற்றை
மாமர நாதர் மனையின் கருணை
மயவிழிகள்
காம விருளைக் கடியத் துதித்தேன்
கடிதினிலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam