मालिनि महेशचालिनि काञ्चीखेलिनि विपक्षकालिनि ते ।
शूलिनि विद्रुमशालिनि सुरजनपालिनि कपालिनि नमोஉस्तु ॥79॥
மாலினி மஹேச சாலினி காஞ்சீ கேலினி விபக்ஷகாலினி தே |
சூலினி வித்ருமசாலினி ஸுரஜன பாலினி கபாலினி நமோς ஸ்து ||79||
மாலினியே! மகேசனுடன் உலா வருபவளே(அசைபவளே)! காஞ்சீயில் விளையாடல்கள் புரிபவளே! எதிரிகளை அழிப்பவளே!
சூலினியே! பவழ நிறத்தவளே! தேவர்களைக் காப்பவளே! கபாலியின் துணையே! உனக்கு என்னுடைய
வணக்கங்கள்! “மஹேச சாரிணி” என்றும் பாடமுண்டு! இரண்டுமே அம்மை ஐயனுடன் உலாவருவதையே குறிப்பன.
மாலினி! என்றும் மகேச னொடுலா வருபவளே!
சூலினி! காஞ்சியைச் சூழ்ந்துகேளீ யாடி சுகிக்கும்க
பாலி துணையே! பவழநிறத் தாளே! பகைபோக்கி!
பாலித்துத்
தேவரைப் பார்க்கு முனையான் பணிகுவேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam