மே 18, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 78

विद्ये विधातृविषये कात्यायनि कालि कामकोटिकले
भारति भैरवि भद्रे शाकिनि शाम्भवि शिवे स्तुवे भवतीम् 78

வித்யே விதாத்ரு விஷயே காத்யாயனி காமகோடிகலே |
பாரதி பைரவி பத்ரே ஶாகினி ஶாம்பவி ஶிவே ஸ்துவே பவதீம் ||78||

படைப்போன் பத்தினி வாணியாய் ஆன தூயகல்வி உருவே! காத்யாயனி, காளீ, காமகோடி கலை, பாரதி, பயிரவி, பத்திரை, ஶாகினி, ஶாம்பவீ, ஶிவை என்ற பெயர்களை உடையவளே! உன்னை துதிக்கிறேன்.

வித்தை வடிவே! விரிஞ்சன் துணையாய் விதந்தவளா
கத்திகழ் காமகோடீ! காத்யா யனி!கலா! காளீயே!
பத்திரா! ஶாகினீ! பைரவீ! ஶாம்பவீ! பாரதீயே!
சித்தே தொழுதேன் சிவையே! துதித்துனைச் சிந்தையுள்ளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...