दग्धषडध्वारण्यं दरदलितकुसुम्भसम्भृतारुण्यम् ।
कलये नवतारुण्यं कम्पातटसीम्नि किमपि कारुण्यम् ॥66॥
தக்த ஷடத்வாரண்யம் தரதலித குஸும்ப ஸம்ப்ருதாருண்யம் |
கலயே நவ தாருண்யம் கம்பா தடஸீம்னி கிமபி காருண்யம் ||66||
ஆறு வழிகளென்னும் (அத்துவாக்களை)
காடுகளை சுட்டெரித்ததும் (கடந்ததும்), சற்றே மலர்ந்த குங்குமப் பூவின் சிவப்பு நிறத்தைக்
கொண்டதும், புது இளமையைக் கொண்டதும், கருணை
வடிவினளையும், கம்பை நதிக்கரையில் நான் அறிகிறேன்.
கம்பைக் கரையில் கருணை வடிவாய் கனிந்தவளை
செம்கோளே சம்போல் சிறிதே மலர்ந்து சிவந்தவளை
எம்பும் புதிய இளமை உடைத்தாளை இக்கடமாம்
நம்மறு அத்துவ ஞானம வித்தாளை நண்ணினேனே
கோளேசம் - குங்குமப்பூ; எம்பும் - பொங்கும், கடம்-
காடு; அத்துவ- பாதை, வழி;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam