शिव शिव पश्यन्ति समं श्रीकामाक्षीकटाक्षिताः पुरुषाः ।
विपिनं भवनममित्रं मित्रं लोष्टं च युवतिबिम्बोष्ठम् ॥48॥
சிவ சிவ பச்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீ கடாக்ஷிதா: புருஷா: |
விபிநம் பவநம் அமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதி பிம்போஷ்டம் ||48||
குடிலும் கொடுங்காடும் கூட்டும் பகையென கொண்டவரும்
குடில்மேலா மோடும் குலவும்பெண் கொவ்வைக் குமிழிதழும்
கடைவிழியால் காமாட்சி, கண்டருள் காட்டிக் கனிந்தார்க்கு
அடையும் சமமென்றே அஃதன்றோ விந்தை அதிசயமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam