ஏப்ரல் 16, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 46

कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे
गुणिनि गुहारिणि गुह्ये गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि 46

குண்டலி குமாரி குடிலே சண்டி சராசர ஸவித்ரி சாமுண்டே |
குணினி குஹாரணி குஹ்யே குருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி ||46||

தாடங்கங்களை அணிந்தவளும்இளவயதினளும்குண்டலினி வடிவானவளும்சண்டி வடிவினளும்அசைவனஅல்லாதன என்று யாவற்றையும் பெற்றவளும்சாமுண்டியும்,  முக்குணத்தவளும்,  அஞ்ஞான இருளின் எதிரியும்உள்ளத்தில் உறைபவளும்குருவடிவினளுமான உன்னை வணங்குகிறேன் 

குண்டலம் பூண்டக் குமரியே சக்கரக் குண்டலினீ!
சண்டி வடிவே, சராசரமெல் லாம்பெற்ற சாமுண்டீ!
ஓண்குண மூன்றையும் உற்றவளே! அந்தம் ஒறுப்பாளே!
உண்ணுறை வாளே உயர்குருவே! உன்னை துதிப்பேனே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...