तनिमाद्वैतवलग्नं तरुणारुणसम्प्रदायतनुलेखम् ।
तटसीमनि कम्पायास्तरुणिमसर्वस्वमाद्यमद्राक्षम् ॥23॥
தனிமாத்வைத வலக்னம் தருணாருண ஸம்ப்ரதாய தனுலேகம் |
தடஸீமனி கம்பாயா: தருணிம ஸர்வஸ்வம் ஆத்யம் அத்ராக்ஷம்
|| (23)
மெல்லிய இடையும், மேவிய செந்நிற மேனியும், ஒல்லியான தேகமும், இளமை பூரிப்பு நிரம்பியதும், ஆதி பரம்பொருளுமானதையும் கம்பை நதிக்கரையில் நான் பார்த்தேனே!
மெல்லிடை
கொண்டதாம் மேவிய செந்நிற மேனியதாம்
ஒல்லியாய்
தேகமாம் ஒண்ணிள மையாலே ஓங்கியதாம்
நில்லா நதிக்கம்பை
நீர்க்கரை மீதினில் நின்றுகண்டேன்
பல்லவ மாதி
பரத்தினை என்னேயென் பாக்கியமே
ஒல்லி - மெல்லிய ; பல்லவம் - தளிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam