8th
Jan 2015
இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
திண்மைஉண் டாகப் பெறின்.
(குறள் 988:
சான்றாண்மை அதிகாரம்)
இன்மை - செல்வமில்லா வறுமை
ஒருவற்கு இனிவன்று - ஒருவருக்கு எவ்வித இழிவும் தராது
சால்பென்னும் - சான்றாண்மையாகிய பண்பு உச்சத்திலே
திண்மை - உறுதி
திண்மை - உறுதி
உண்டாகப் பெறின் - ஒருவருக்கு கிடைக்கப் பெற்றால்
சால்புடைமையாம் பண்பின் உச்சத்திலிருந்து
வழுவாத உறுதி ஒருவருக்குக் கிடைக்கப்பெற்றால், அவருக்கு செல்வமில்லாத வறுமையிலும் எவ்வித
இழிவும் வராது என்பது இக்குறளின் பொருள். பண்பு நலமே செல்வமாக இருக்கையில், மற்ற செல்வமில்லாமையை
வறுமையாக எவ்வாறு கொள்வர் சான்றோர்? என்று உள்ளுறையாக வினவுகிறார் வள்ளுவர், இக்குறளில்
Transliteration:
Inmai
oruvaRku iLivanRu sAlbennum
thiNmaiuN
DAgap peRin
Inmai –
Being poor
oruvaRku
iLivanRu – is not demeaning or being lowly to someone
sAlbennum –
in the virtue excellence of sublmity
thiNmai -
resolve
uNDAgap
peRin – if a person has had
A person that does not slip from the excellence or
sublimity in life, will not be lowly even if he loses his wealth and becomes a
pauper. When that excellence of virtue itself is more than any wealth, how
would they consider themselves poor even if they don’t have physical wealth? –
asks vaLLuvar in an indirect way through this verse.
“It
is not beneath or lowly in stature, even if poor
when the virtue of sublimity is held high and
near”
இன்றெனது
குறள்:
இழிவன்று
இல்லாமை உள்ளத்தில் சால்பு
அழியா வலிவுடைத்தா
யின்
izhivanRu
illAmai uLLaththil sAlbu
azhiyA
valivuDaiththA yin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam