காஞ்சிப் பெரியவாளின் ப்ருந்தாவன தரிசனம் பற்றி எழுதிய பாடல்.
ராகம்: ப்ருந்தாவன ஸாரங்கா
ப்ருந்தாவனம் கண்டேன் - அழகிய
ப்ருந்தாவனம் கண்டேன் - காஞ்சியில்
ப்ருந்தாவனம் கண்டேன் - பெரியவா
ப்ருந்தாவனம் கண்டேன் - காமகோடி
ஆச்சார்யாள் நித்ய வாஸம் செய்யும்
ஆச்சார்யாள் நித்ய வாஸம் செய்தருளும் - (ப்ருந்தாவனம்)
ப்ருந்தாவனம் கண்டேன் - காஞ்சியில்
ப்ருந்தாவனம் கண்டேன் - பெரியவா
ப்ருந்தாவனம் கண்டேன் - காமகோடி
ஆச்சார்யாள் நித்ய வாஸம் செய்யும்
ஆச்சார்யாள் நித்ய வாஸம் செய்தருளும் - (ப்ருந்தாவனம்)
பக்தருக்கெல்லாம் அவர் பெரியவா - பாரில்
பக்தி அன்பு கருணை நெறியவா - என்றும்
துறவு நெறி நின்ற துரியவா - வடிவில்
அறமவா மஹா பெரியவா - அவரின் - (ப்ருந்தாவனம்)
பக்தி அன்பு கருணை நெறியவா - என்றும்
துறவு நெறி நின்ற துரியவா - வடிவில்
அறமவா மஹா பெரியவா - அவரின் - (ப்ருந்தாவனம்)
ஆதிசங்கரரின் அவதாரம் என்றே
அவனியில் ஆன்றோர்கள் கூறுவரே
ஆதிபரம்பொருள் அகண்ட ஜோதியே
உவந்து சனாதன நெறியாய் வாழ்கின்ற - (ப்ருந்தாவனம்)
அவனியில் ஆன்றோர்கள் கூறுவரே
ஆதிபரம்பொருள் அகண்ட ஜோதியே
உவந்து சனாதன நெறியாய் வாழ்கின்ற - (ப்ருந்தாவனம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam