मनीषां माहेन्द्रीं ककुभमिव ते कामपि दशां
प्रधत्ते कामाक्ष्याश्चरणतरुणादित्यकिरणः ।
यदीये सम्पर्के धृतरसमरन्दा कवयतां
परीपाकं धत्ते परिमलवती सूक्तिनलिनी ॥ १००॥
மனீஷாம்
மாஹேந்த்³ரீம் ககுப⁴மிவ தே காமபி த³ஶாம்
ப்ரத⁴த்தே காமாக்ஷ்யாஶ் சரண தருணாதி³த்ய கிரண: ।
யதீ³யே ஸம்பர்கே த்⁴ருʼத ரஸமரந்தா³ கவயதாம்
பரீபாகம்
த⁴த்தே பரிமலவதீ
ஸூக்தி நலினீ ॥ 100॥
எந்த பாதக்கதிர்களின் தொடர்பால், கவிகளின் வாக்கென்னும் தாமரை, மகரந்தத்தேன்
நிரம்பியும், நறுமணமுற்றும், மலர்ச்சியும் அடைகிறதோ, அத்தகைய காமாக்ஷியின் பாதமாகிற
இளஞ்சூரிய ஒளிக்கதிர்கள் இந்திரனுடைய கிழக்கு திக்கை ஒளிர்விப்பதுபோல் என்னறிவை சிறந்ததொரு
நிலையடையும்படி செய்கிறது!
ம்
அவள்பா
தயிளம் அருணக் கதிர்கள் அமரரின்கோன்
உவந்த
திசையை ஒளிர்செய்போல் என்ஞானம் ்ண்செயுதே!
சுகந்தம்-நறுமணம்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam