கேனாபி மிளித தேஹா யூநா ஸ்வாஹாஸஹாய திலகேன |
ஸஹகார மூலதேசே ஸம்வித்ரூபா குடும்பினீ ரமதே ||64||
ஸ்வாகா தேவியின் பதியாம் அக்னியை
நெற்றிப்பொட்டாக உடைய, வருணனைக்கு அப்பாற்பட்ட ஒரு இளம் வாலிபனுடன், மாமரத்தின் அடியில்
சிவசக்தியாக இணைந்தவள், ஞானமே வடிவானவள், இல்லத்தரசியாக மனமகிழ்வுடன் வாழ்கிறாள்.
சுவாகா பதியை சுமந்தே நுதலில் துலங்குவானும்
உவாவும் உவமிக்க ஒண்ணா ஒருவனில் ஒன்றியதில்
தவாத சிவசக்தி தானாகி, ஞானம தன்வடிவின்
குவாவாகி மாதருகீழ் கூடிக் குலப்பெண் குசைத்தாளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam