30th May 2013
கேடில் விழுச்செல்வம் கல்வி
யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
(குறள்
400: கல்வி அதிகாரம்)
Transliteration:
kEDil vizhuchchelvam kalvi oruvaRku
mADalla maRRai yavai
kEDil - Undiminishing
vizhuchchelvam –
useful wealth is
kalvi - education
oruvaRku – for someone
mADalla – Not wealth,
maRRaiyavai – other forms of
wealth such money, land, gold etc.
This verse is a simple one, preaching a
higher value concept in simple words. There is none compared to the undimishing
wealth or value the education yields for some; Other forms of wealth such as
dwelling, money are indeed not to construed as wealth at all.
None compare to being
educated, a wealth undiminishing
To anyone; other forms of wealth are notne but perishing
தமிழிலே:
கேடில் - அழிவில்லாத
விழுச்செல்வம் - சீரிய செல்வம்
கல்வி - கல்வியாகும்
ஒருவற்கு
- யாவருக்கும்
மாடல்ல - செல்வமல்ல
மற்றையவை - மற்ற செல்வங்கங்களாகக்
கருதப்படுகிற பொன், மணி, பணம் இவையெல்லாம்
ஒருவருக்கு கல்வி அல்லாது,
அழிவற்ற உயர்ந்த செல்வம் ஏதுமில்லை. மற்ற செல்வங்களெல்லாம், செல்வங்களுமல்ல, நிலையானவையும்
அல்ல. இக்கருத்தைத்தான் இக்குறள் சொல்கிறது.மற்ற
செல்வங்களாவன, வீடு, நிலம், பணம் போன்றவையாம்.
இன்றெனது குறள்:
கல்வியல்லால் மற்றோர் அழிவற்ற செல்வமொன்றும்
இல்லையாம் இவ்வுல கோர்க்கு
kalviyallAl maRROr azhivaRRa selvamonRum
illaiyAm ivvula gOrkku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam