दग्धमदनस्य शम्भोः प्रथीयसीं ब्रह्मचर्यवैदग्धीम् ।
तव देवि तरुणिमश्रीचतुरिमपाको न चक्षमे मातः ॥84॥
தக்த மதனஸ்ய சம்போ: ப்ரதீயஸீம் ப்ரஹ்மசர்ய வைதக்தீம் |
தவ தேவி தருணிமஸ்ரீ சதுரிம பாகோ ந சக்ஷமே மாத: ||84||
தேவி! மன்மதனை எரித்தவராம் சம்புவின்
சிறப்பாகப் பேசப்படும் பிரமச்சரிய நிலையின் பெருமையை உன்னுடைய இளமை அழகின் திறமையானது
பொறுத்துக் கொள்ளவில்லை, அம்மையே!
மாரனை நீறெனச்செய் மாதேவ சம்புவார் மாண்புற்ற
சீராம் புலன்களைச் செற்ற பெருமைச் சிறப்பினாலுன்
பேரிள மையெழில் பேற்றின் திறனுக்குப் பீழையங்கு
நேருதல் ஏனோ நெறியோதா யேதேவி நேரிழையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam